இந்த ஏரிக்கு டிசம்பர் மாதங்களில் ஏராளமான பறவைகள் வருகின்றன. மாலை நேரங்களில் இங்கு ஏராளமான பறவைகளைக் காணக் கூடியதாக இருக்கும்.
இந்த ஏரியை பொதுமக்கள் குளிக்கவும், வாகனங்களைக் கழுவவும் பயன்படுத்துவதால் ஏரி மாசடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இயற்கையின் அழகு எழில் கொஞ்சும் கீழ்க்கட்டளை ஏரியைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றுபடுவோம்
No comments:
Post a Comment