Friday, August 31, 2012

கீழ்க்கட்டளை நகரின் பழைய காட்சிகளில் ஒன்று!


தற்போது கீழ்க்கட்டளை நகரமானது கட்டிடங்களுனும் புதிய கடைகளுடனும் பல்கிப் பெருகி சன நெரிசல் மிக்க நகராகக் காணப்படுகின்றது.


ஒரு காலத்தில் மண்புழுதி பறக்கும் சாலைகளுடன் இருந்த பழைய கீழ்க்கட்டளையைத் தான் இங்கு காண்கின்றீர்கள்.

பறவைகளின் சொர்க்கலோகமாகத் திகழும் கீழ்க்கட்டளை ஏரி!

 
கீழ்கட்டளைப் பிரதேசத்தில் உள்ள ஏரியானது இப்பிரதேசத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகும்.

இந்த ஏரிக்கு டிசம்பர் மாதங்களில் ஏராளமான பறவைகள் வருகின்றன. மாலை நேரங்களில் இங்கு ஏராளமான பறவைகளைக் காணக் கூடியதாக இருக்கும்.

இந்த ஏரியை பொதுமக்கள் குளிக்கவும், வாகனங்களைக் கழுவவும் பயன்படுத்துவதால் ஏரி மாசடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இயற்கையின் அழகு எழில் கொஞ்சும் கீழ்க்கட்டளை ஏரியைப் பாதுகாக்க அனைவரும் ஒன்றுபடுவோம்



கீழ்க்கட்டளை பஸ் நிலையம்!

கீழ்க்கட்டளை பஸ் நிலையம்!
 

Kilkattalai Bus Route